தந்தையை மணம் செய்த 4 வயது மகள்

Loading… சீனாவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுமி தனது தந்தையை திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. Beijing-ஐ சேர்ந்தவர் யுயன் டோங்பாங். இவரின் மகள் யக்சின் (4). யக்சினுக்கு கடந்த 2016-ல் இரத்த புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை மருத்துவமனையில் தங்கி எடுத்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தை யுயனை சிறுமி யக்சின் மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து யயன் கூறுகையில், என் மகள் யக்சின் என்னை திருமணம் … Continue reading தந்தையை மணம் செய்த 4 வயது மகள்